'திடீர் திருப்பம்..' வாணியம்பாடி கொலை வழக்கு.. கஞ்சா வியாபாரி டீல் இம்தியாஸ் நீதிமன்றத்தில் சரண்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
திடீர் திருப்பம்.. வாணியம்பாடி கொலை வழக்கு.. கஞ்சா வியாபாரி டீல் இம்தியாஸ் நீதிமன்றத்தில் சரண்

திருப்பத்தூர்: வாணியம்பாடியில் மஜகவின் நிர்வாகி வசீம் அக்ரம் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான கஞ்சா வியாபாரி டீல் இம்தியாஸ் சிவகாசி நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை 7 நாள் நீதிமன்ற காவலில் அடைக்கச் சிவகாசி நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜீவா நகரில் வசித்து வந்தவர் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில

மூலக்கதை