மஜக முன்னாள் நிர்வாகி வசீம் அக்ரம் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த டீல் இம்தியாஸ் சரண்

தினகரன்  தினகரன்
மஜக முன்னாள் நிர்வாகி வசீம் அக்ரம் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த டீல் இம்தியாஸ் சரண்

சிவகாசி: மஜக முன்னாள் நிர்வாகி வசீம் அக்ரம் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த டீல் இம்தியாஸ் சரணடைந்தார். சிவகாசி நீதிமன்றத்தில் டீல் இம்தியாஸ் சரணடைந்ததை அடுத்து 7 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மூலக்கதை