போட்றா விசில...அண்ணாத்த ஃபஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
போட்றா விசில...அண்ணாத்த ஃபஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சென்னை : சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள அண்ணாத்த படத்தின் வேலைகள் ஏறக்குறைய முடிவடைந்து, ரிலீசுக்கு தயாராக உள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டன. ரஜினிகாந்த், கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, குஷ்பு, மீனா, சூரி, பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு உள்ளிட்ட

மூலக்கதை