மதுரை விமான நிலையத்துக்கு எந்த தலைவர் பெயரையும் சூட்டும் எண்ணம் இல்லை: ஒன்றிய அரசு

தினகரன்  தினகரன்
மதுரை விமான நிலையத்துக்கு எந்த தலைவர் பெயரையும் சூட்டும் எண்ணம் இல்லை: ஒன்றிய அரசு

மதுரை: மதுரை விமான நிலையத்துக்கு எந்த தலைவர் பெயரையும் சூட்டும் எண்ணம் இல்லை என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து மதுரை விமான நிலையத்துக்கு மீனாட்சி என்று பெயர் சூட்ட கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மூலக்கதை