பெருங்குடி டூ நியூயார்க்.. அமெரிக்காவை கலக்க காத்திருக்கும் சென்னை நிறுவனம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பெருங்குடி டூ நியூயார்க்.. அமெரிக்காவை கலக்க காத்திருக்கும் சென்னை நிறுவனம்..!

உலகளவில் அனைத்து முன்னணி நாடுகளும் கொரோனா பாதிப்பு மற்றும் அதன் மூலம் ஏற்பட்ட தாக்கத்தில் இருந்து முழுமையாக மீளமுடியாமல் இருக்கும் காரணத்தால் முதலீட்டுச் சந்தைகள் அதிகப்படியான மாற்றங்களையும், பாதிப்புகளையும் எதிர்கொண்டு வருகிறது. முகேஷ்-க்கு விளையாட்டு, அனில்-க்கு சினிமா.. கலக்கும் அம்பானி பிரதர்ஸ்..! இந்தச் சூழ்நிலையில் அனைத்துத் துறை சார்ந்த முன்னணி நிறுவனங்களும் வர்த்தகம் பெறுவதில் ஏற்ற

மூலக்கதை