முன்விரோதம் காரணமாக கொல்லப்பட்ட பூசாரி உடலை மறு உடற்கூறாய்வு செய்ய உத்தரவு

தினகரன்  தினகரன்
முன்விரோதம் காரணமாக கொல்லப்பட்ட பூசாரி உடலை மறு உடற்கூறாய்வு செய்ய உத்தரவு

மதுரை: முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்ட புதுக்கோட்டையைச் சேர்ந்த பூசாரி உடலை மறு உடற்கூறாய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. பூசாரி கருப்பையாவின் உடலை மறு உடற்கூறாய்வு செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஆணையிட்டுள்ளது.

மூலக்கதை