முகேஷ்-க்கு விளையாட்டு, அனில்-க்கு சினிமா.. கலக்கும் அம்பானி பிரதர்ஸ்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
முகேஷ்க்கு விளையாட்டு, அனில்க்கு சினிமா.. கலக்கும் அம்பானி பிரதர்ஸ்..!

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி தொட்ட இடம் எல்லாம் வெற்றிகரமான வர்த்தகமாக மாறும் சக்தி கொண்டாவராக மாறியுள்ளார். ஜியோ, ரீடைல், புதிதாக Avantra பிராண்ட், BluSmart உடன் சேர்ந்து இந்தியா முழுவதும் எலக்ட்ரிக் சார்ஜிங் ஸ்டேஷன் என அசத்தி வருகிறார். இதேவேளையில் முகேஷ் அம்பானியின் தம்பி அனில் அம்பானி வர்த்தகத்தில் மிகப்பெரிய சரிவைச் சந்தித்திருக்கும் வேளையில்,

மூலக்கதை