ஒரு மாத சரிவில் தங்கம் விலை.. தங்கம் வாங்கலாமா..? வேண்டாமா..?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஒரு மாத சரிவில் தங்கம் விலை.. தங்கம் வாங்கலாமா..? வேண்டாமா..?

சாமானிய மக்களின் முக்கிய முதலீடாக விளங்கும் தங்கம் விலை கடந்த இரண்டு வாரமாக தொடர்ந்து சரிந்து வருவது மட்டும் அல்லாமல் இன்று ஒரு மாத சரிவை பதிவு செய்து மிகப்பெரிய வாய்ப்பை கொடுத்துள்ளது. இதனால் தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. ஆனால் தங்கம் விலை சரிவுக்கு என்ன காரணம்..? தங்கம் விலை மேலும் சரியுமா..? தங்கம் வாங்கலாமா..? வேண்டாமா..?

மூலக்கதை