பொருளாதாரத்தை மேம்படுத்த வேக்சின் தான் மருந்து.. நிர்மலா சீதாராமன் அதிரடி..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பொருளாதாரத்தை மேம்படுத்த வேக்சின் தான் மருந்து.. நிர்மலா சீதாராமன் அதிரடி..!

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், நாட்டில் வேலைவாய்ப்பு, வர்த்தகம் ஆகிய அனைத்து பாதிப்பு அடைந்து வருகிறது. குறிப்பாக இந்திய பொருளாதாரம் மற்றும் வர்த்தரம் வளர்ச்சி அடைய மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கும் பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நவம்பர்-க்குள்

மூலக்கதை