அடுத்தடுத்து வர்த்தகத்தை மூடும் சோமேட்டோ..! என்ன நடக்குது..?!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அடுத்தடுத்து வர்த்தகத்தை மூடும் சோமேட்டோ..! என்ன நடக்குது..?!

இந்தியாவில் மிகப்பெரிய உணவு டெலிவரி சேவை நிறுவனமாகவும், முன்னணி ஸ்டார்ட்அப் நிறுவனமாகவும் விளங்கிய சோமேட்டோ இந்திய பங்குச்சந்தையில் ஐபிஓ வெளியிட்டு மிகப்பெரிய வெற்றியை அடைந்த நிலையில், தனது சேவை தளத்தை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டது. இதன் படி சோமேட்டோ நிறுவனம் உணவு டெலிவரியை தாண்டி மளிகை பொருட்களை விற்பனையை துவங்க திட்டமிட்டு க்ரோபர்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்யவும்

மூலக்கதை