பல்லடத்தில் வடமாநில பெண் பலாத்காரம்: 3 பேர் கைது

தினகரன்  தினகரன்
பல்லடத்தில் வடமாநில பெண் பலாத்காரம்: 3 பேர் கைது

பல்லடம்: பல்லடத்தில் வடமாநிலத்தை சேர்ந்த 22 வயது பெண், 6 பேர் கும்பலால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். பெண் பலாத்காரம் தொடர்பாக 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை