மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக மனு

தினகரன்  தினகரன்
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக மனு

டெல்லி: மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக மனுத்தாக்கல் செய்துள்ளது. திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா மனுத்தாக்கல் செய்துள்ளார். ஏற்கனவே வேளாண் சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.

மூலக்கதை