அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துடன், துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி சந்திப்பு

தினகரன்  தினகரன்
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துடன், துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி சந்திப்பு

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துடன், துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி சந்தித்து பேசி வருகிறார். ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் 2-வது நாளாக ஆலோசனை நடத்துகிறார். சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் ஓபிஎஸ்ஸை சந்தித்து கே.பி.முனுசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். நாளைய முதல்வர் ஓபிஎஸ் என்று கிரீன்வேஸ் சாலை இல்லம் முன்பு ஆதரவாளர்கள் முழக்கம் எழுப்பி வருகின்றனர்.

மூலக்கதை