அடுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான்: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி

தினகரன்  தினகரன்
அடுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான்: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி

சென்னை: அடுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். வேலை காரணமாக முதல்வர் நடத்திய கூட்டத்துக்கு ஓபிஎஸ் வரவில்லை. அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் என்ற போட்டி இல்லை. அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் குறித்து வரும் 7ஆம் தேதி அறிவிக்கப்படும் எனவும் கூறினார்.

மூலக்கதை