செப்டம்பர் 29 : சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.84.14; டீசல் விலை ரூ.76.10

தினகரன்  தினகரன்
செப்டம்பர் 29 : சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.84.14; டீசல் விலை ரூ.76.10

சென்னை : சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 8வது நாளாக இன்றும் மாற்றம் செய்யப்படாமல், 84.14 ரூபாய்க்கு விற்பனையாகிறது. டீசல் நேற்றைய விலையிலிருந்து 8 பைசா விலை குறைந்து, 76.10 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

மூலக்கதை