கூடுவாஞ்சேரி-சிங்கப்பெருமாள்கோவில் இடையே புதிய ரயில் பாதையில் செப்.29-ல் சோதனை ஓட்டம்

தினகரன்  தினகரன்
கூடுவாஞ்சேரிசிங்கப்பெருமாள்கோவில் இடையே புதிய ரயில் பாதையில் செப்.29ல் சோதனை ஓட்டம்

சென்னை: கூடுவாஞ்சேரி-சிங்கப்பெருமாள்கோவில் இடையே புதிய ரயில் பாதையில் செப்.29-ல் அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது. 2 ரயில் நிலையங்கள் இடையே 11 கி.மீ. தொலைவுக்கு அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்படுகிறது.

மூலக்கதை