ராஜஸ்தான் அணி 'பவுலிங்'

தினமலர்  தினமலர்
ராஜஸ்தான் அணி பவுலிங்

சார்ஜா: பஞ்சாப் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் 'டாஸ்' வென்ற ராஜஸ்தான் அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) தொடரின் 13வது சீசன் எமிரேட்சில் நடக்கிறது. இன்று சார்ஜாவில் நடக்கும் லீக் போட்டியில் பஞ்சாப், ராஜஸ்தான் அணிகள் விளையாடுகின்றன. ராஜஸ்தான் அணியில் யாஷஸ்வி ஜெய்ஸ்வால், டேவிட் மில்லர் நீக்கப்பட்டு ஜாஸ் பட்லர், அன்கித் ராஜ்பூட் தேர்வாகினர்.'டாஸ்' வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 'பீல்டிங்' தேர்வு செய்தார்.

மூலக்கதை