கொரோனா காரணமாக 5 மாதங்களாக மூடப்பட்டிருந்த கோயம்பேடு காய்கறி சந்தை மீண்டும் திறப்பு

தினகரன்  தினகரன்
கொரோனா காரணமாக 5 மாதங்களாக மூடப்பட்டிருந்த கோயம்பேடு காய்கறி சந்தை மீண்டும் திறப்பு

சென்னை: கொரோனா காரணமாக 5 மாதங்களாக மூடப்பட்டிருந்த கோயம்பேடு காய்கறி சந்தை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோயம்பேடு காய்கறி சந்தை வரகூடியவற்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை ஏற்கனவே தமிழக அரசு வெளியிட்டது.

மூலக்கதை