நெல்லை மாவட்டம் காவல்கிணறு இஸ்ரோ மையம் அருகே 2 நாட்டு வெடிகுண்டுகள் வெடிப்பு

தினகரன்  தினகரன்
நெல்லை மாவட்டம் காவல்கிணறு இஸ்ரோ மையம் அருகே 2 நாட்டு வெடிகுண்டுகள் வெடிப்பு

நெல்லை: நெல்லை மாவட்டம் காவல்கிணறு இஸ்ரோ மையம் அருகே 2 நாட்டு வெடிகுண்டுகள் வெடிப்பு வீசப்பட்டதில் அருகில் இருந்த சுவர்கள் இடிந்துள்ளது. எனவே நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட இடத்தில் ரத்தம் காணப்படுவதால் வீசியவர்களுக்கு காயம் ஏற்பட்டிற்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை