தமிழகத்தில் மேலும் 5,791 பேருக்கு கொரோனா தொற்றால் பாதிப்பு: 80 பேர் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
தமிழகத்தில் மேலும் 5,791 பேருக்கு கொரோனா தொற்றால் பாதிப்பு: 80 பேர் உயிரிழப்பு

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 5,791 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் கொரோனா தொற்றால் 80 பேர் உயிரிழந்தனர். சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 1,280 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 19 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தில் கொரோனா மொத்த பாதிப்பு 5,80,808 பேர், குணமடைந்தோர் 5,25,154 பேர், தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் 46,341, மொத்த உயிரிழப்பு 9,313 பேர் என சுகாதாரத்துறை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை