தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவுக்கு கொரோனா தொற்று உறுதி

தினகரன்  தினகரன்
தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவுக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24ம் தேதி தமிழகம் வந்த தினேஷ் குண்டுராவ் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார், மேலும் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் கட்சி நிகழ்வுகளிலும் தினேஷ் குண்டுராவ் பங்கேற்றிருந்தார்.

மூலக்கதை