முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான ஜஸ்வந்த் சிங் காலமானார்

தினகரன்  தினகரன்
முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான ஜஸ்வந்த் சிங் காலமானார்

டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான ஜஸ்வந்த் சிங் (82) காலமானார். மறைந்த ஜஸ்வந்த் சிங் வெளியுறவு, பாதுகாப்பு, நிதித்துறை அமைச்சர் பொறுப்புகளை வகித்தவர் ஆவார். ஜஸ்வந்த் சிங் மறைவுக்கு பிரதமர் மோடி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை