பாஜக மூத்த தலைவர் உமா பாரதிக்கு கொரோனா தொற்று உறுதி

தினகரன்  தினகரன்
பாஜக மூத்த தலைவர் உமா பாரதிக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லி: பாஜக மூத்த தலைவர் உமா பாரதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தன்னை சந்தித்தவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள உமா பாரதி ட்விட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மூலக்கதை