எஸ்.பி,. பாலசுப்ரமணியத்திற்கு பல்வேறு அமைப்பினர் அஞ்சலி

தினமலர்  தினமலர்
எஸ்.பி,. பாலசுப்ரமணியத்திற்கு பல்வேறு அமைப்பினர் அஞ்சலி

கடலுார்; மறைந்த பாடகர் எஸ்.பி,. பாலசுப்ரமணியத்திற்கு பல்வேறு அமைப்பினர், அஞ்சலி செலுத்தினர்.

கடலுார் டவுன்ஹால் எதிரில் மேடை மெல்லிசை கலைஞர்கள் சார்பில், எஸ்.பி. பாலசுப்ரமணியம் படம் வைத்து, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் உள்ள புனித பாத்திமா அன்னை ஆலயத்தில், மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு பங்குத்தந்தை பால்ராஜ்குமார் தலைமையில் அருட்சகோதரிகள் இணைந்து, அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டி சிறப்பு ஜெபம் நடத்தினர்.

மூலக்கதை