கிசான் முறைகேடு தொடர்பாக காஞ்சிபுரத்தில் 2 இடைத்தரகர்கள் கைது

தினகரன்  தினகரன்
கிசான் முறைகேடு தொடர்பாக காஞ்சிபுரத்தில் 2 இடைத்தரகர்கள் கைது

காஞ்சிபுரம்: கிசான் முறைகேடு தொடர்பாக போலி ஆவணம் மூலம் பணம்பெற இடைத்தரகராக செயல்பட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்திரமேரூர் நாஞ்சிபுரத்தை சேர்ந்த அன்பழகன், படாளம் பகுதியை சேர்ந்த காண்டீபனை சிபிசிஐடி கைது செய்தது.

மூலக்கதை