அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உதவியாளர் கடத்தப்பட்ட வழக்கில் 7 பேர் கைது

தினகரன்  தினகரன்
அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உதவியாளர் கடத்தப்பட்ட வழக்கில் 7 பேர் கைது

திருப்பூர்: அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உதவியாளர் கடத்தப்பட்ட வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதீப், தேசராஜன் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். உதவியாளர் கர்ணன் கடத்தல் வழக்கில் ஏற்கனவே 10க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடைபெற்றது.

மூலக்கதை