மதுராந்தகம் அருகே வீட்டில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீவிபத்தில் ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

தினகரன்  தினகரன்
மதுராந்தகம் அருகே வீட்டில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீவிபத்தில் ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீவிபத்தில் ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் ஏற்பட்டுள்ளது. மின்கசிவு காரணமாக வீட்டின் மேற்கூரை எரிந்ததில் 5 சவரன் நகை, ரூ.50,000 ரொக்கம் எரிந்தது.

மூலக்கதை