வருத்தம் தெரிவித்த கிம் ஜங் உன்

தினமலர்  தினமலர்
வருத்தம் தெரிவித்த கிம் ஜங் உன்

சியோல்: தென் கொரிய அரசு அதிகாரி ஒருவர் அத்துமீறி வட கொரிய கடல் பகுதிக்குள் நுழைந் ததை அடுத்து அவரை கடற்படையினர் சுட்டுக் கொன்றனர். இது தென் கொரியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து ''எதிர்பாராத வகையில் துரதிர்ஷடவசமாக நடந்த இந்த சம்பவத்திற்கு மிகவும் வருந்துகிறேன்'' என வட கொரிய அதிபர் கிம் ஜங் உன் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை