ஐபிஎல் டி20: சென்னை அணிக்கு 176 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது டெல்லி அணி

தினகரன்  தினகரன்
ஐபிஎல் டி20: சென்னை அணிக்கு 176 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது டெல்லி அணி

துபாய்: ஐபிஎல் 2020 டி20 போட்டியில் சென்னை அணிக்கு 176 ரன்களை வெற்றி இலக்காக டெல்லி அணி நிர்ணயித்துள்ளது. துபாயில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய டெல்லி அணி, 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கவுள்ளது.

மூலக்கதை