எஸ்.பி.பி. உடல் நாளை காலை 11 மணிக்கு பொன்னேரி அருகே தாமரைப்பாக்கத்தில் நல்லடக்கம்

தினகரன்  தினகரன்
எஸ்.பி.பி. உடல் நாளை காலை 11 மணிக்கு பொன்னேரி அருகே தாமரைப்பாக்கத்தில் நல்லடக்கம்

சென்னை: எஸ்.பி.பி. உடல் நாளை காலை 11 மணிக்கு பொன்னேரி அருகே தாமரைப்பாக்கத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் காலமானார்.

மூலக்கதை