அரசு மரியாதையுடன் எஸ்.பி.பி. உடல் அடக்கம் செய்யப்படும்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

தினகரன்  தினகரன்
அரசு மரியாதையுடன் எஸ்.பி.பி. உடல் அடக்கம் செய்யப்படும்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

சென்னை: அரசு மரியாதையுடன் எஸ்.பி.பி. உடல் அடக்கம் செய்யப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின், கமல்ஹாசன் உள்ளிட்டோர் கோரியிருந்தனர்.

மூலக்கதை