எஸ்.பி.பி.யின் ரம்மியமான குரலை இழந்துவிட்டோம்: நடிகர்கள் ஷாருக்கான், அமீர்கான் இரங்கல்

தினகரன்  தினகரன்
எஸ்.பி.பி.யின் ரம்மியமான குரலை இழந்துவிட்டோம்: நடிகர்கள் ஷாருக்கான், அமீர்கான் இரங்கல்

மும்பை: எஸ்.பி.பி.யின் ரம்மியமான குரலை இழந்துவிட்டோம் என்று நடிகர் ஷாருக்கான் இரங்கல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, திறமையான கலைஞர் மறைந்துவிட்டதாக எஸ்.பி.பி. மறைவுக்கு நடிகர்  இரங்கல் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை