விபத்துகளில் சம்பந்தப்பட்ட இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களை அதிகாரிகள் விடுவிக்கக்கூடாது: ஐகோர்ட்

தினகரன்  தினகரன்
விபத்துகளில் சம்பந்தப்பட்ட இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களை அதிகாரிகள் விடுவிக்கக்கூடாது: ஐகோர்ட்

சென்னை: விபத்துகளில் சம்பந்தப்பட்ட இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களை அதிகாரிகள் விடுவிக்கக்கூடாது என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மூலக்கதை