மயிலாடுதுறை அருகே வீடு புகுந்து வயதான தம்பதியை தாக்கி கொள்ளை

தினகரன்  தினகரன்
மயிலாடுதுறை அருகே வீடு புகுந்து வயதான தம்பதியை தாக்கி கொள்ளை

மயிலாடுதுறை: மங்கைநல்லூர் அருகே வீடு புகுந்து வயதான தம்பதியை தாக்கி 5 சவரன் நகை, ரூ.50 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்துள்ளனர். பால்ராஜ் மற்றும் அவரது மனைவியை கட்டையால் தாக்கி நகைகளை திருடிய நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை