மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 70,000 கன அடியாக அதிகரிப்பு

தினகரன்  தினகரன்
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 70,000 கன அடியாக அதிகரிப்பு

சேலம் : மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 70,000 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 18,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 700 கன அடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.

மூலக்கதை