மதுரை அருகே 13-ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு

தினகரன்  தினகரன்
மதுரை அருகே 13ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு

மதுரை: மதுரை அருகே டி.கல்லுப்பட்டியில் 13-ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஈஸ்வரப்பேரி என்ற கண்மாய் மலைச்சரிவில் 3 அடி நீளமும் 1 அடி அகலமும் கொண்ட கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை