சென்னையில் டிவி பழுதானதால் 9-ம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை

தினகரன்  தினகரன்
சென்னையில் டிவி பழுதானதால் 9ம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை

சென்னை: சென்னை அடுத்த குன்றத்தூரில் டிவி ரிப்பேர் ஆனதால் பெற்றோர் திட்டுவார்கள் என்ற பயத்தில் சிறுவன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். டிவி பழுதானதால் 9-ம் வகுப்பு மாணவர் பிரைட் ஷாம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

மூலக்கதை