உலகில் செல்வாக்கு மிக்க 100 நபர்கள் பட்டியலை வெளியிட்டது டைம் இதழ்

தினகரன்  தினகரன்
உலகில் செல்வாக்கு மிக்க 100 நபர்கள் பட்டியலை வெளியிட்டது டைம் இதழ்

டெல்லி: உலகில் செல்வாக்கு மிக்க 100 நபர்கள் பட்டியலை டைம் இதழ் வெளியிட்டுள்ளது. செல்வாக்கு மிக்க தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப், சீன அதிபர் ஜி ஜிங்பிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். கலைஞர்கள் பிரிவில் பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா இடம்பெற்றுள்ளார்.

மூலக்கதை