சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு: அதிமுக முன்னாள் எம்எல்ஏ-வுக்கு ஜாமின் தர மறுப்பு

தினகரன்  தினகரன்
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு: அதிமுக முன்னாள் எம்எல்ஏவுக்கு ஜாமின் தர மறுப்பு

சென்னை: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ-வுக்கு ஜாமின் தர மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை அடுத்து நாஞ்சில் முருகேசனுக்கு ஜாமின் வழங்க ஐகோர்ட் மறுத்துவிட்டது.

மூலக்கதை