எந்த நாட்டுடனும் சண்டையிட எண்ணமில்லை சீன அதிபர்

தினமலர்  தினமலர்
எந்த நாட்டுடனும் சண்டையிட எண்ணமில்லை சீன அதிபர்

நியூயார்க்: எந்த ஒரு நாட்டுடனும் சண்டையிட சீனாவுக்கு எண்ணமில்லை என சீன அதிபர் கூறி உள்ளார்.


ஐ.நா சபையின் 75 வது ஆண்டு விழா அமெரி்க்காவில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டு உரையாடி வருகின்றனர். அதில் சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்து கொண்டு பேசியதாவது: சீனா எந்த ஒரு நாட்டுடனும் சண்டயிட எங்களுக்கு எந்தவித எண்ணம் இல்லை.


மற்ற நாடுகளுடன் உள்ள கருத்து வேறுபாடுகளை, பிரச்னைகளை பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் தீர்வு காணப்படும் என கூறி உள்ளார்.


மூலக்கதை