கேரளா தங்கக்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்வப்னாவை என்.ஐ.ஏ. 4 நாட்கள் விசாரிக்க அனுமதி

தினகரன்  தினகரன்
கேரளா தங்கக்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்வப்னாவை என்.ஐ.ஏ. 4 நாட்கள் விசாரிக்க அனுமதி

எர்ணாகுளம்; கேரளா தங்கக்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்வப்னாவை என்.ஐ.ஏ. 4 நாட்கள் விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தேசிய புலனாய்வு முகமை கோரிக்கையை ஏற்று கொச்சி சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

மூலக்கதை