கொரோனாவால், 7 மாநில முதல்வர்கள், சுகாதாரத்துறை அமைச்சர்களுடன், ஆலோசனை

தினகரன்  தினகரன்
கொரோனாவால், 7 மாநில முதல்வர்கள், சுகாதாரத்துறை அமைச்சர்களுடன், ஆலோசனை

டெல்லி: கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள 7 மாநில முதல்வர்கள், சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை நடத்த உள்ளார். மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, உ.பி., தமிழ்நாடு, டெல்லி மற்றும் பஞ்சாப் முதல்வர்களுடன் நாளை பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார்.

மூலக்கதை