அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது

தினகரன்  தினகரன்
அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது

டெல்லி: அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்ட மசோதா மீது மாநிலங்களவையில் நிறைவேறியது. எதிர்க்கட்சி வரிசைகளில் உறுப்பினர்கள் யாரும் இல்லாத நிலையில் குரல் வாக்கெடுப்பு மூலம் சட்ட மசோதா நிறைவேறியது.

மூலக்கதை