10,12ம் வகுப்பு மறுதேர்வு தொடர்பாக சிபிஎஸ்இ, யுஜிசி இணைந்து முடிவெடுத்து தெரிவிக்க உச்சநீதிமன்றம் ஆணை

தினகரன்  தினகரன்
10,12ம் வகுப்பு மறுதேர்வு தொடர்பாக சிபிஎஸ்இ, யுஜிசி இணைந்து முடிவெடுத்து தெரிவிக்க உச்சநீதிமன்றம் ஆணை

டெல்லி: 10,12ம் வகுப்பு மறுதேர்வு தொடர்பாக சிபிஎஸ்இ, யுஜிசி இணைந்து முடிவெடுத்து தெரிவிக்க உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. தேர்வு முடிவுகள், கல்லூரி மாணவர் சேர்க்கை தொடர்பாக சிபிஎஸ்இ, யுஜிசி இணைந்து முடிவெடுத்து தெரிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்ச்சி பெறாதவர்களுக்கு மறுதேர்வு வைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் மாணவர்கள் வழக்கு செப்டம்பர் 24க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை