அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்ட மசோதா மீது மாநிலங்களவையில் விவாதம்

தினகரன்  தினகரன்
அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்ட மசோதா மீது மாநிலங்களவையில் விவாதம்

டெல்லி: அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்ட மசோதா மீது மாநிலங்களவையில் விவாதம் நடைபெறுகிறது. எதிர்க்கட்சி வரிசைகளில் உறுப்பினர்கள் யாரும் இல்லாத நிலையில் பாஜக கூட்டணி கட்சியினர் மட்டும் பேசி வருகின்றனர். உண்ணாவிரதம் மேற்கொள்ள மாநிலங்களவை துணை தலைவர் ஷரிவம்ஸ் அவையை நடத்தி வருகிறார்.

மூலக்கதை