முல்லைப்பெரியாறு அணையின் துணை கண்காணிப்பு குழு கலைக்க கோருவது பற்றி பதில் தர உச்சநீதிமன்றம் ஆணை

தினகரன்  தினகரன்
முல்லைப்பெரியாறு அணையின் துணை கண்காணிப்பு குழு கலைக்க கோருவது பற்றி பதில் தர உச்சநீதிமன்றம் ஆணை

டெல்லி: முல்லைப்பெரியாறு அணையின் துணை கண்காணிப்பு குழுவை கலைக்க கோருவது பற்றி பதில்தர உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. கேரள மனுதாரர் வழக்கில் மத்திய அரசு, தமிழக அரசு பதிலளிக்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் குழு குறித்த வழக்கும் விசாரிக்கப்படும் என அறிவித்துள்ளது.

மூலக்கதை