2015-ம் ஆண்டில் இருந்து பிரதமர் மோடி மொத்தம் 58 நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார்; மத்திய அரசு தகவல்

தினகரன்  தினகரன்
2015ம் ஆண்டில் இருந்து பிரதமர் மோடி மொத்தம் 58 நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார்; மத்திய அரசு தகவல்

டெல்லி: 2015-ம் ஆண்டில் இருந்து பிரதமர் மோடி மொத்தம் 58 நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார் என மக்களவையில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. மாநிலங்களவை உறுப்பினர் ஃப்வுசியா கான் கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் பதில் அளித்துள்ளார்.

மூலக்கதை