தமிழகத்தில் தற்போது பள்ளிகளை திறப்பதற்கான சாத்தியம் இல்லை; அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

தினகரன்  தினகரன்
தமிழகத்தில் தற்போது பள்ளிகளை திறப்பதற்கான சாத்தியம் இல்லை; அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

சென்னை: தமிழகத்தில் தற்போது பள்ளிகளை திறப்பதற்கான சாத்தியம் இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார். முழுமையான கல்விக்கட்டணம் வசூலித்த தனியார் பள்ளிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை