டிரம்பிற்கு ஓட்டு போடாத மேலாளர்

தினமலர்  தினமலர்
டிரம்பிற்கு ஓட்டு போடாத மேலாளர்

வாஷிங்டன்: டிரம்பின் தேர்தல் பிரசார மேலாளர், பில் ஸ்டெபின். கடந்த, 2016ல் இவர், நியூஜெர்சியில் வசித்த போது, அதிபர் தேர்தலில் தபால் ஓட்டு போட விண்ணப்பித்தார். அதற்கான அனுமதி கடிதம் உரிய நேரத்தில் வந்து சேராத காரணத்தால், பில் ஸ்டெபின், அதிபர் தேர்தலில் ஓட்டு போட முடியவில்லை என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

மூலக்கதை