சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.344 குறைந்து ரூ.39,320-க்கு விற்பனை

தினகரன்  தினகரன்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.344 குறைந்து ரூ.39,320க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.344 குறைந்து ரூ.39,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.434 குறைந்து ரூ.4,915-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.20 காசு குறைந்து ரூ.68.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மூலக்கதை